வட் வரித் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு அமைவானது!

வட் வரி திருத்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு அமைவானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வட் வரி திருத்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு அமைவானது என உயர்நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு பொருட்கோடல் வழங்கியுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்மானத்தை பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால இன்று பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

பாராளுமன்றம் பிற்பகல் ஒருமணியளவில் கூடியபோதே பிரதி சபாநாயகர் உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

Comments