புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி!
வடக்கு புகையிர பாதையில் தம்புத்தேகம மற்றும் தலாவைக்கு இடையில் அமைந்துள்ள ஜயகங்க பிரதேசத்தில் புகையிரதத்தில் மோதுண்டு நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 12.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தில் குறித்த நபர் மோதுண்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments
Post a Comment