அல்-தாரிக் மஹா வித்தியாலய அதிபர் ஏ.கே.நசூர் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
கந்தளாய் வலயத்திற்குட்பட்ட 43 பாடசாலைகளில் அதிமேதகு ஜனாதிபதியினால் வழங்கப்படும் ஆசிரியர் பிரதிபா பிரபா விருதிற்கு எமது அல்-தாரிக் மஹா வித்தியாலய அதிபர் ஏ.கே.நசூர் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கந்தளாய் பேராற்று வெளி நியூஸ் சார்பாகவும் எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறோம்.
.
நன்றி
அல்-ஜாயா
கந்தளாய் பேராற்று வெளி நியூஸ் சார்பாகவும் எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறோம்.
.
நன்றி
அல்-ஜாயா

Comments
Post a Comment