பெற்றோல் விலை அதிகரிக்கபடுமா?
இறக்குமதி செய்யப்படும் பெற்றோலுக்கு வரி அதிகரிக்கப்பட்டாலும் விலை அதிகரிக்கப்படமாட்டாது. இம்முறை வரவு செலவு திட்டம் மக்களுக்கும் நாட்டுக்கும் பொருத்தமானதாகவே அமையும் என பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.


Comments
Post a Comment