தயாசிறி ஜயசேகரவின் சகோதரன் மரணம்!
அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் மூத்த சகோதரன் நந்தசிறி ஜயசேகர உயிரிழந்துள்ளார்.
கடுமையான சுகயீனம் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதித்ததைஅடுத்து அவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நந்தசிறி ஜயசேகர, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் மூத்த சகோதரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment