இன்று திருகோணமலை மாவட்டத்தில் அதிமேதகு ஜனாதிபதி சுற்றாடல் மாநாட்டில் மரக்கண்டு நாட்டினார்

இன்று திருகோணமலை மைதானத்துக்கு வருகை தந்த மான்பு மிகு ஜனாதிபதி அவர்களுடன் கௌரவ பா.உ. M.S.தௌபீக் அவர்கள் உட்பட இன்னும் சில முக்கிய அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் கிழக்கு மாகாணசபை அமைச்சர் உட்பட உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.



Comments