சூட்சுமமான முறையில் கஞ்சா கடத்தியவர் கைது!
பொலிஸாரக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, அங்கு வாழைப்பழங்களுக்குள் 100 கிலோ கிராம் கேரள கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.
இதனையடுத்து இது தொடர்பாக 30 வயதான குறித்த வேன் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவரை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment