பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களின் கவனத்திற்கு!

2015/2016 கல்வி ஆண்டுக்கு பல்கலைக்கழகங்களில் இணைந்து கொள்ளப்படவுள்ள தகுதி பெற்ற மாணவர்க்களுக்கான உரிய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி பல்கலைக் கழகங்களுக்குத்தகுதி பெற்றுள்ள மாணவர்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் 21ம் திகதியுடன் நிறைவடைதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து மாணவர்களும் எதிர்வரும் 21ம் திகதிக்கு முன்னர் இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்து கொள்ள வேண்டுமென்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


Comments