வேப்பவட்டுவான் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பவட்டுவான் பகுதியில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று சனிக்கிழமை காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது இரண்டு ஆயுதங்கள் மீடக்கப்பட்டுள்ளதுடன் மேலும் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் கரடியனாறு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Comments
Post a Comment