வாகனங்களில் விசேட வேக கட்டுப்பாட்டு!

அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களில் விசேட வேக கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதி விபத்துக்களை குறைத்துக் கொள்ளும் நோக்குடனே இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். ஒபநாயக தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் மாதத்திற்குள் இந்த செயற்பாடு நடைமுறைக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Comments