நாங்கள் புத்தர் சிலை நிறுவ முஸ்லிம்கள் தான் காரணம்.. தேரர் கூறும் விளக்கம் இது.
தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்திற்குரியதாகக் கருதப்படும் இந்த மாணிக்கமடு மலைப் பிரதேசத்தை முஸ்லிம்கள் பொலிஸாரின் உதவியுடன் ஆக்கிரமிப்புச் செய்து வருவதாக அங்கு வந்த பௌத்த தேரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை நாட்டில் பல்வேறு இனத்தவர்களும், சமயத்தவர்களும் வாழ்ந்து வருகின்ற போதிலும், இது ஒரு பௌத்த நாடு என்பதை எவரும் மறந்து விடக் கூடாது.
பௌத்த நாட்டில், பௌத்த அரசாங்கத்தின் கீழ் பௌத்த மதத்தை நிலைநாட்டுவதற்கும், ஸ்தாபிப்பதற்கும், பரப்புவதற்கும் எங்கு வேண்டுமானாலும் சென்று நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அரசாங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
மேலும், சட்ட ரீதியற்ற முறையில் நாங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை. சகல ஆவணங்களுடன் பொலிஸாரின் அனுமதியுடனேயே இந்நடவடிக்கையை முன்னெடுக்கின்றோம் என பௌத்த தேரர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment