மஸ்கெலியாவில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!
மஸ்கெலிய நகரில் வீடொன்றில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஸ்கெலியாவை சேர்ந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவரே வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே குறித்த இளம் பெண்ணுக்கு திருமணம் ஆகியுள்ளது.
இந்நிலையில் பெண்ணின் கணவர் இன்று சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மஸ்கெலிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Comments
Post a Comment