தேசம் தாண்டி அரங்கேறிய காதல்: யாழில் சம்பவம்!

ஜேர்மன் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தின் சுழிபுரம் பகுதியை சேர்நத பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

குறித்த இருவரும் பேஸ்புக் ஊடாக காதலித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இரண்டு வருடங்களாக பேஸ்புக் ஊடாக காதலித்து வந்த இருவரும் திருமணபந்தத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Safestean என்ற ஜேர்மன் நாட்டை சேர்ந்த இளைஞரும் ரஞ்சனி என்ற யாழ்ப்பாணத்தின் சுள்ளிப்புரம் பகுதியை சேர்நத பெண் ஒருவருமே இவ்வாறு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

Comments