ஜனாதிபதிக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்

தாய்லாந்துக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தாய்லாந்து பிரதமர் பிரயுட் ஷான்-ஓ-ஷாவுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று மாலை பாங்கொக் நகரில் இடம்பெற்றது.


இதன்பின்னர், இலங்கை ஜனாதிபதிக்கு தாய்லாந்து பிரதமரினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட இராப்போசன விருந்துபசாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன ஆகியோர் கலந்துகொண்டனர்.

Comments