தற்பொழுது நாட்டில் ஜாதிபதி மைத்திரிபால சறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சாபாநாயகர் கரு ஜயசூரிய ஆகிய மூன்று சிங்கள பிரதான தலைவர்களும் நாட்டில் இல்லை.
இந்த காரணத்தால் இன்று நாட்டின் தலைவராக உச்ச நீதிமன்ற நீதியரசர் ஸ்ரீ பவன் அவர்களே நாட்டின் பிரதானியாக இன்று இருப்பது தமிழர்களுக்கு கிடைத்த அதிஸ்டமேயாகும்.
Comments
Post a Comment