அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் முதலாம் இடத்தில்...

..
வெளியாகியுள்ள 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி, வவுனியா இறம்பைக்குளம் மகாவித்தியாலயத்தின் மாணவரான கோகுலதாசன் அபிசிகன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் முதலாம் இடத்தில் உள்ளார்.
.
அவர் 195 புள்ளிகளை பெற்றுள்ளார்.
.
அதேநேரம், குளியாப்பிட்டிய எஸ்ஸதும சுபாரத்தி வித்தியாலயத்தின் மாணவி ருவான்யா மெத்மினி குணசேகரவும் 195 புள்ளிகளைப் பெற்று சிங்கள மொழி மூலம் முதலாம் இடத்தில் உள்ளார்.
..
அத்துடன், யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையை சேர்ந்த மாணவி உமாசங்கர் ஜெயனி யாழ்ப்பாண மாவட்டத்தில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.
.
அவர் 194 புள்ளிகளை பெற்றுள்ளார்..

Comments
Post a Comment