மஹிந்த அணியின் பொதுக் கூட்டம் நாளை!
கூட்டு எதிர்க்கட்சியின் ”போராட்டத்திற்கு உயிரூட்டும் மக்கள் சக்தி ” எனும் பொதுக் கூட்டம் நாளை இரத்தினப்புரியில் நடத்தப்படவுள்ளது.
நாளை பிற்பகல் 3 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
இதில் அவர்களின் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Post a Comment