பெறுமதி சேர் வரித் திருத்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது!

பெறுமதி சேர் வரித் திருத்தம் தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இதன்படி இன்று குறித்த சட்டமூலம் மீதான முதலாம் வாசிப்பு இடம்பெறவுள்ளது.

Comments