கோப் அறிக்கை இன்று பாராளுமன்றத்திற்கு!

மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பான அறிக்கை இன்று பாராளுமனறத்தில் சமர்ப்பிக்கப்படும்.

என கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் நேற்று மாலை திடீரென்று இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார்.

Comments