தெல்தொட்டை மூஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம் !

தெல்தொட்டை மூஸ்லிம் மத்திய கல்லூரியின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தரும்படிகோரி ஆர்பாட்டம் ஒன்று நடைபெறுகிறது.

மாணவர்கள்,பெற்றார்கள் என அனைவரும் பாடசாலைக்கு முன்னாள் ஆர்பாட்டாத்தில் ஈடுபட்டுவருவதாக அங்கிருக்கும் தாரிப் ஷரீப்டீன் குறிப்பிட்டார்.

Comments