.இனிப்பு பண்டங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் புதிய சட்டம்!
அனைத்து இனிப்புப் பண்டங்களுக்கும் எதிர்காலத்தில் வர்ணக் குறியீடுகள் அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இனிப்புக் கலந்த குளிர்பானங்களுக்கு ஏற்கனவே வர்ணக் குறியீட்டு முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில்.
அடுத்ததாக இனிப்புப் பண்டங்களைத் தயாரிப்பது தொடர்பில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், மிக விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment