யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவனின் குறும்படம்!

யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலை மாணவர்களில் சுலக்சன் என்பவர் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகன், சிறந்த கலைஞன்..

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவன் துப்பாக்கிக் குண்டுபட்டு இறந்த போது, மற்றைய மாணவனும் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், பொலிஸார் கீழே விழுந்த மாணவனை அருகில் இருந்த மதிலோடு தாக்கி கொன்றதாகவும் இச்சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியுடன் கூறியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த மாணவன் மூலம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் வெளியே வராமல் மூடி மறைப்பதற்காக, அந்த மாணவனையும் அடித்துக் கொன்றதாக பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.

இவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்.. அத்துடன் இவர்களின் நிலைக்கு காரணமான சிங்கள நாய்களுக்கு என்ன முடிவு ?

மரணமடைந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் சுலக்ஸனின் நடிப்பில் உருவான குறுந்திரைப்படம்….

Comments