தமிழில் தீபத் திருநாள் வாழ்த்து தெரிவித்த நாமல்!

உங்கள் அனைவரின் வாழ்விலும் ஆனந்தத்தை அள்ளித்தரும் நாளாக தீபாவளி அமைத்திட அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் என ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Comments