மோடிக்கு எதிராக ”இராவணா பலய” போர்க்கொடி!
இராவணன் ஒரு பயங்கரவாதி என்பதனைபோன்று குறிப்பிடும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் அதற்கு இலங்கையிலுள்ள இராவணா பலய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் சத்தாதிஸ்ஸ தேரர் தாம் நரோந்திர மோடியின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் இது தொடர்பாக இலங்கையிலுள்ள இந்திய உயரிஸ்தானிகராலயத்திற்கு சென்று மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Comments
Post a Comment