இந்திய மீனவர்கள் ஐவர் கைது!
சட்டவிரோத முறையில் நெடுந்தீவு வடக்கு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து இந்திய மீனவர்களை இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஐவரையும் கடற்படையின் கைது செய்துள்ளதோடு, கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுடைய படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட படகு என்பவற்றை யாழ். உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Comments
Post a Comment