தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு!
லிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை தோட்ட தொழிற்சாலை பிரிவு விநாயகர் புறத்தில் வசிக்கும் சுகன்யா என்பவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்றிருக்கக் கூடும் என உறவினர்களால் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்த லிந்துல பொலிஸார் இன்று அதிகாலை 12.30 மணியளவில் குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
இது கொலையா, தற்கொலையா என்பது தொடர்பில் தற்போது எதுவும் கூற முடியாதென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
19 வயதுடைய இளம் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment