ஜனாதிபதியின் கருத்து தமிழர்களின் நீதிக்கு காட்டிய சிவப்பு விளக்கா ?
கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேன அவர்கள் இலங்கை மன்ற கல்லுாரியில் கூறிய சர்ச்சைக்குறிய கருத்து அரசாங்கத்தின் உள்ளே இருக்கும் முரண்பாடாக வெளியுலகத்தில் பார்க்கப்பட்டாலும் அந்த கருத்து தமிழ் மக்கள் எதிர் பாத்திருக்கும் மனித உரிமை மீரல் மற்றும் சர்வதேச நீதி விசாரணைகள் போன்றவற்றில் முன்னைய பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படைகளுமே காரணம் என தமிழர்கள் குற்றம் சாட்டி வருவதில் இருந்து இவர்களை காப்பாற்ற காட்டும் முன் அறிவித்தலாகவே இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து கூறியுள்ளார்கள்.
அந்த கருத்தின்படி,
வரும் காலங்களில் பல்வேறு தமிழர்களுக் எதிராக குற்றச்சாட்டுகளில் மற்றும் யுத்த மீரல்களில் இருந்து இவர்கள் மாத்திரம் அல்லாது முழு இராணுவமும் பாதுகாக்கப்படலாம் .
அத்துடன் சர்வ தேச அழுத்தங்களை சமாளிக்க விசாரணைகள் என்ற பெயரில் மெகா தொடராக ஆணைக்குழுக்கள் செயல்படலாம் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Comments
Post a Comment