நாமல் ராஜபக்சவுக்கு காயம்!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை அவர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
நாமலின் கண் புருவத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிசிக்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
‘

Comments
Post a Comment