பொலிஸாரை நோக்கி குண்டு வீசிய மர்ம நபர்!
அதுருகிரிய பிரதேசத்தில் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரை நோக்கி குண்டொன்றை வீசிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபரை நோக்கி பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
எனினும், சந்தேக நபர் காயங்களுக்குள்ளான நிலையில் தப்பிச்சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Comments
Post a Comment