புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் பலி!
புகையிரதத்துடன் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பலாங்கொட புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் குறித்த நபர் புகையிரதத்துடன் மோதுண்டுள்ளார்.
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்துள்ள நபர் யார் என்பது இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
55 அல்லது 60 வயதுக்கு உட்பட்டவர் என்பதுடன், சடலம் பலப்பிடிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment