முன்னாள் மேயர் சிவகீதா விளக்கமறியலில்!
மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட 4 பேiu எதிர்வரும் 7 ஆம் திகித வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலியல் தொழில் நிலையம் ஒன்றை நடத்திய குற்றச்சாட்டில் முன்னாள் மேயர் உட்பட 9 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.


Comments
Post a Comment