ஹெரொயினுடன் பெண் ஒருவர் அதிரடி கைது!
தெமட்டகொடை தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் ஹெரொயின் போதைப்பொருள் வைத்திருந்த பெண்ணொருவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 1 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான 55.56 கிராம் ஹெரொயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் அவரது வீட்டிலிருந்து 1 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று மாளிகாவத்தை நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட பெண்ணை ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Comments
Post a Comment