தமிழ் மாணவர்கள் சாதனை!

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி, கோகுலதாசன் அபிசிகன் மற்றும் ருவன்யா மெத்மி குணசேகர இருவரும் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கோகுலதாசன் அபிசிகன் வவுனியா ரம்பிக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் கல்வி பயிலுகின்றார்.

ருவன்யா மெத்மி குணசேகர குளியாப்பிட்டிய, அஸ்ஸெத்தும சுபாரதி பாடசாலையில் கல்வி பயிலுகின்றார்.

குறித்த இருவரும் இவ்வருட புலமைப் பரிசில் பரீட்சையில் 195 புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments