இலங்கைக்கான விமான சேவைகள் இரத்து!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 200 விமானப் போக்குவரத்துக்கள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை விமான நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 47 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் இலக்க நேரிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் மாதம் வரையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை பராமரிப்புப் பணிகள் இடம்பெறவுள்ளமையே இதற்குக் காரணம் என விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Comments