கருப்பு கண்ணாடி வாகனங்கள் மீது சட்ட நடவடிக்கை!
கறுப்புக்கண்ணாடி மற்றும் திரைச்சீலை பயன்படுத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பாக கடுமையான சட்டத்தைப் பயன்படுத்தப்போவதாக போக்குவரத்துப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் கண்டறிவதற்கு நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சினைகள் ஏற்படும் போது வாகன சாரதி மற்றும் வாகனத்தில் உள்ளவர்களை அடையாளம் காணும் பொருட்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment