ஆறு அமைச்சர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைகுழுவில் முறைப்பாடு செய்ய தீர்மானம்
ஆறு அமைச்சர்களுக்கு எதிராக விரைவில் இலஞ்ச ஊழல் தடுப்பு விசாரணை ஆணைகுழுவில் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
இதன்படி கொழும்பு, களுத்துறை, கண்டி, ரத்னபுர மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு அமைச்சர்களுக்கு எதிராகவே இவ்வாறு முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக கூட்டு எதிர்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.(ஆ)

Comments
Post a Comment