இந்த வருட இறுதியில் எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்!

இலங்கை இந்தியாவிற்கு இடையிலான எட்கா ஒப்பந்தம் இந்த வருட இறுதியில் கைச்சாத்திடப்படும் எனவும் இருநாட்டு பிரதமர்களும் இணைந்ததே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இடம்பெறும் பொருளாதார மாநட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க  இதனை குறிப்பிட்டுள்ளார்.

Comments