விடுதலை் புலிகளுக்கு நிகராக மக்களை அச்சுறுத்தும் எப்.சீ.ஐ.டி!
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் நலன் விசாரிப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று சென்றுள்ளார்.
அத்தநாயக்கவை சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி “போர் நடைபெற்ற காலத்தில் எந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் தாக்குவார்களோ என்று தெரியாமல் மக்கள் சரியாக நித்திரை கொள்ளவில்லை எனவும்
தற்போது எப்.சீ.ஐ.டி மற்றும் சீ.ஐ.டியினர் எப்போது வீட்டுக்குள் வருவார்களோ என மக்கள் நித்திரை கொள்வதில்லை. எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் தற்போது அரசாங்கத்தின் முக்கிய பணி பழிவாங்குதல் மாத்திரமே எனவும் அவர் தெரிவித்தார்

Comments
Post a Comment