நாட்டின் சம உரிமை தொடர்பில் விக்கி!
வட மாகாண சபையுடன் பேசி எமக்கு இருக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக தீர்வை தர முன்வந்தால் தான், எங்களால் நாட்டில் சம உரிமையுடன் ஒன்றிணைந்து வாழ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கைக்கான சுவீஸ் உயர்ஸ்தானிகர் சுமோட்டா சோமூகவிடம் தெரிவித்துள்ளதாக சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனவே இப்படி செய்யாவிட்டால் நாட்டில் நல்லிணக்கத்தினை கொண்டு வர முடியாது என தான் சுட்டிக்காட்டியுள்ளதாகவும்,
சுமோட்டாவுடனான சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் விஐயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சுவிஸ் உயர்ஸ்தானிகர் தலைமையிலான எண்மர் அடங்கிய குழுவினர் இன்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
இவர்கள் யாழ். கைதடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்திற்கு சென்று அங்கு வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment