வற் வரியை அதிகரித்தே ஆகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது!
வற் வரியை அதிகரிப்பது தொடர்பான சட்டமூலம் மீதான பாராளுமன்ற விவாதம் ஆரம்பமாகியுள்ளது.
சற்று முன் அந்த சட்டமூலத்தை சமர்ப்பித்த நிதி அமைச்சர் விரும்பியோ , விரும்பாமலோ வற் வரியை அதிகரித்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Comments
Post a Comment