அம்பாந்தோட்டையில் சீனாவுக்கு இடமில்லை!
இந்தியாவுக்கு உத்தியோக பூர்வ விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய ஊடகம்ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில்அம்பாந்தோட்டையில் சீனாவின் கடற்படைத்தளத்தை அமைக்க அனுமதியளிக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த செவ்வியில் கருத்து தெரிவித்த பிரதமர்
சீனா தம்மிடம் அம்பாந்தோட்டையில் கடற்படை தளத்தை அமைப்பது தொடர்பில் கோரிக்கைவிடுத்தால் அந்தக் கோரிக்கையை தாம் நிராகரிப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடற்படைத்தளம் தொடர்பாக சீனா கோரிக்கை எதனையும் முன்வைத்தால், நீங்கள் ஆழ்கடல் கடற்படையை கொண்டிருக்கிறீர்கள்.
எனவே பசுபிக் பிராந்தியத்தில் அதனை அமைக்க முடியும் என்று தாம் கூறுவேன் என்று ரணில் விக்கிரமசிங்க இந்திய ஊடகத்திடம்தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment