நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு நேரடி பயணம்!

நியூசிலாந்து பயணத்தை முடித்துக்கொண்ட நிலையில் வெலிங்டனில் இருந்து நேரடியாக புதுடில்லிக்கு பயணிக்கிறார்.

பிரதமர் இந்த விஜயத்தை மூன்று நாள் பயணமாக மேற்கொண்டே நாளை இந்தியாவுக்கு செல்லவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உற்பட்ட பல அமைச்சர்களை சந்திக்கவுள்ளார் எனவும் அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் உலக பொருளாதார பேரவையினால், எதிர்வரும் 6-ம் திகதி புது டில்லியில் ஒழுங்கு செய்துள்ள இந்திய பொருளாதார மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளனர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments