வசமாக சிக்கினார் மஹிந்த! இனி ஆப்புதான்!
ஸ்ரீபாதத்தில் உள்ள காணி ஒன்றை சவுதி அரேபிய வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் பசில் ஈடுபட்டுள்ளார்.
இந்த விடயம் திட்டமிட்டு மறைக்கப்பட்ட போதும், தற்போது மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அம்பலமாகியுள்ளது. இதன் காரணமாக மஹிந்த அமைதியாகி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த ஸ்ரீபாத பிரதேசத்தில் பாரிய ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்க பசில் ராஜபக்ஷ முயற்சித்த போதும் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
இறுதியில் அந்த காணியை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ள முறை தொடர்பில் தற்போது ஊடகங்கள் வாயிலாக மக்கள் அறிந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் மஹிந்தவின் அடுத்த அரசியல் இலக்கு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இனி அவரின் ஏனைய பல செய்றபாடுகளும் விரைவில் வெளிவர உள்ள நிலையில் இவரின் அரசியல் அஸ்தமனத்திற்கு வரவுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்..

Comments
Post a Comment