களனி பல்கலைக்கழகத்தில் தீ விபத்து!
களனி பல்கலைக்கழகத்தின் கன்னங்கர ஆண்கள் விடுதியில் தீபரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயினால் குறித்த விடுதியின் அறை ஒன்று முற்றாக சேமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பரவல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த அறையில், மாணவர்கள் இருவர் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Comments
Post a Comment