விமான சேவைகளில் தாமதம் ஏற்படும் அபாயம்!
விமான போக்குவரத்து கட்டுபாட்டு பணியாளர்கள் மந்தகதியிலான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கொடுப்பனவு உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று மாலை 4.45 மணியிலிருந்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.


Comments
Post a Comment