வங்கி கொள்கைக்கு முயற்சித்த நான்கு பேர் கைது!

வென்னப்புவ பிரதேசத்தில் வங்கி கொள்ளைக்கு முயற்சித்த நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சந்தேக நபர்களில் ஒருவர் வங்கி முகாமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் மாதம் 15 முதல் 19ம் திகதி வரையிலான காலப்பகுதியில் வங்கி பணப் பெட்டகத்தை உடைத்து கொள்ளையிட சிலர் முயற்சித்துள்ளதாக வங்கி முகாமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த கொள்கையுடன் வங்கி முகாமையாளருக்கும் தொடர்பு இருப்பதாகக் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

Comments