நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!
அண்மையில் வடக்கில் இடம்பெற்ற சம்பவங்களினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதையே வெளிக்காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்பிருந்தே தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதையே தாம் கூறி வருகின்றோம்.
எனினும் அரசாங்கம் அதனை பொருட்படுத்தவில்லை.
மேலும் வடக்கில் காவற்துறை நிலையங்களை அதிகரிக்க வேண்டும் என்றும், இராணுவ முகாம்களை தொடர்ந்தும் பேண வேண்டும்.
புலனாய்வு செயற்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment