இன்று காலநிலையில் மாற்றம்!

இன்று காலை மேல்,சபரகமுவ , மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பனிமூட்டமுடன் கூடிய காலநிலை நிலவியுள்ளதாக என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை நிபுணர் நதீகா ரணவீர தெரிவித்துள்ளார்.

Comments