திடீரென்று இலங்கையில் இருந்து வெளியேறிய அர்ஜுன் மகேந்திரன்!
மத்திய வங்கி பிணை முறிகள் முறைகேடுகள் தொடர்பான கோப் அறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இன்று மாலை 3.15 மணியளவில் அர்ஜுன் மகேந்திரன் இலங்கையிலிருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்றுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் நாட்டை விட்டே தப்பிச் சென்றுள்ளதாக இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment