ஜப்பானில் வேலைவாய்ப்பா? எச்சரிக்கை நம்பாதீர்கள்!
இலங்கையில் இருந்து ஜப்பானில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த குறித்த நபரை ண்டியில் வைத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவினர்கள் கைது செய்துள்ளனர்.
அத்துடன் சந்தேக நபரின் வீட்டை சோதனை செய்த போது 13 கடவுச் சீட்டுக்கள், வங்கி அறிக்கை, பிறப்பு சான்றிதழ்கள் போன்றவை மீட்கப்பட்டதாக சிறப்பு புலனாய்வு பிரிவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Comments
Post a Comment